வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, June 30, 2013

மாவட்ட செயற்குழு
குடந்தை CRDA மாவட்டம்

அன்பார்ந்த தோழர்களே ... தோழியர்களே ...!!

வருகின்ற சனி  (6.7.2013) அன்று நமது மாவட்ட சங்க செயற்குழு , மாவட்ட தலைவர் தோழர் . T.P ஜோதி தலைமையில் குடந்தை ஆயிகுளம் ரோட்டில் உள்ள ஹோட்டல் செல்லா வில் காலை 10.OO மணிக்கு நடைபெறும். மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் , கிளை செயலர்களும் ,சிறப்பு அழைப்பாளர்களும், முன்னணி தோழர்களும்,தோழியர்களும் தவறாது பங்கேற்று சிறப்பிக்கவும் .
                                                                                              
  தோழமையுடன்
                                                                                               
  ( C. கணேசன்)

ஆய்படுபொருள்:

1.அமைப்பு நிலை

2.தலைமட்ட பிரச்சினைகள்

3.மாவட்ட நிர்வாகம்

4. JCM/WELFARE BOARD /WORKS COMMITTEE உறுப்பினர் நிரப்புதல்

5.புதிய உறுப்பினர்  சேர்க்கை  படிவம் பெறுதல்

6.மாவட்ட சங்க அலுவலகம்

7. இன்ன பிற

குறிப்பு: மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் , கிளை செயலர்க்கும் SPL CL சிறப்பு விடுப்பு உண்டு.மாவட்ட செயற்குழுவிற்கு காலை 10.00 மணிக்கே , நேரத்தே வருகை தந்து ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறோம்