வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, July 7, 2013

ஜூலை 9 முதல் என்.எல்.சி. முற்றுகைப் போராட்டம்


என்எல்சி தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.