என்எல்சி ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துவக்கம்


நெய்வேலி என்எல்சி ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்கிழமை காலை துவங்கியது.
என்எல்சியின் பங்குகளை தனியாருக்கும் விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து என்எல்சி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
என்எல்சி தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.