கண்டன ஆர்ப்பாட்டம்

நெய்வேலி நிலக்கரி நிறுவன
பங்கு விற்பனையை எதிர்த்து 

4.7.2013 வியாழன்
BSNL அனைத்து ஊழியர் -அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் சார்பாக 
இணைந்த ஆர்ப்பாட்டம் 
நாகை -காரை -மயிலாடுதுறை
பகுதிகளில்
கண்டன ஆர்ப்பாட்டம்
குடந்தையில்
மாலை 5.oo  மணிக்கு
மெயின் தொலைபேசி நிலையத்தில்
கண்டன ஆர்ப்பாட்டம்
திரளாய் பங்கேற்போம் !