BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 

BSNL ன் மிக முக்கியமான ...வாழ்வாதாரம் 
செல் டவர்.....BSNL  65000 வசமுள்ள செல் டவரை
தனியே பிரித்து ...தனி கம்பெனியாக்கி....ஊழியரை உபரி என உதறி 
டவர் மூலம் BSNL க்கு வரும் வருமானம் அடைத்தும் 
BROAD BAND சேவையை தனியாருக்கு OUT SOURCING கொடுத்தும்
BSNL வருமானம் வற்ற செய்து 
பிறகு பென்ஷனுக்கும் வேட்டு வைக்கும் 
அரசின் தனியார் மோகம் 
BSNL ஐ சூழ்ந்துள்ள அபாயம் அகற்ற
புதன் 12.8.2015 அன்று GM(O)மெயின் தொலைபேசி நிலையத்தில்
மதியம் 1.00 மணிக்கு 
ஆர்ப்பாட்டம் 
மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்!