12.8.15

JTO LICE முடிவுகள்


நமது மத்திய / மாநில சங்கம் தொடர் வற்புறுத்தல் தொடர்ந்து  JTO LICE முடிவுகள் வெளியிட BSNL  தலைமையகம் வழிகாட்டுதல் உத்தரவை தமிழ் மாநில நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளது . CGM   ஆகஸ்ட் 14 வரை விடுப்பில் உள்ளார் .இப்பிரச்சினை குறித்த நமது CHQ சங்க கடிதமும் ... BSNL CO கடிதமும் காண இங்கு கிளிக் செய்க