வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, June 29, 2016
EPF  குறித்த வகுப்பு பயனுள்ளதாக இருந்தது ...
அதிர்ச்சியாகவும் இருந்தது ...
தற்பொழுது EPF விண்ணப்பிக்கும் ஒப்பந்தஊழியர்களிடம் ...
ஒப்பந்தகாரர் கையாளும் (EPF BREAK ) முறையால் ...
அந்த ஊழியருக்கு ரூபாய் 3 லட்சம் வரை நஷ்டம் உண்டாகும் ...
செய்தியை EPF அதிகாரி எடுத்துரைத்தார் ....
இதனை மாவட்ட  கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் .!

UAN எண்  பரிமாற்றம் குறித்தும் ...
EPF சந்தா பிடித்தம் SMS ALERT  வசதி ...
என தெளிவுபடுத்தும் வகுப்பாக இருந்தது ...
நினைவுப்பரிசினை தோழர் .கணேசன் வழங்கினார் .
நிரந்தர ஊழியர்களும் கலந்து ...அறிந்துகொண்டார்கள் ...
EPF ENFORCEMENT அதிகாரி திரு .ராஜகோபால் அவர்களுக்கு நன்றி !