வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, July 26, 2016

வந்தார் ....வென்றார் ...சென்றார் ...

நீயும் ... நானும் ...ஒன்னு ...
நம்ம மேல எல்லோர்க்கும் ஒரு கண்ணு ...
இந்தியா ...பாகிஸ்தான் அல்ல நானும் பட்டாபியும் ..
ஒன்றுபட்ட ஹிந்துஸ்தான் ...
என முழக்கமிட்டு ... வேலூரில் ஒற்றுமை மாநாடு 
அமைத்திட்ட ... தோழர் சி கே  எம் ...