வாழ்க ...வெல்க ...சிறக்க ...


பதவி உயர்வு ...வந்ததும் ...
நிலம் நோக்கி பார்ப்பது மறந்து ...
வான்நோக்கி மட்டுமே பார்க்காது ...
பதவி உயர்வு வந்ததும் ..
பசை ..சணல்...கொண்டு கொடி ஓட்டுவது  எப்படி ? என கேட்க்கும் சூழலில்
கொடி ஒட்டியும் ..கொடி சுமந்தும்...
குடந்தை மாவட்ட சங்கபணியில்..கிளை செயலராய்..
மாவட்ட பொருளாராய்..கறார் தன்மை ...வெளிப்படைத்தன்மை ..
சுயமரியாதை அடகு வைக்காத...
தோழன் .P.பாலமுருகன் ...மாநில அமைப்பு செயலராக 
வேலூர் மாநாட்டில் தேர்வு செய்யபட்டுள்ளார் ...
வாழ்க ...வெல்க ...சிறக்க ...
தொடர்புக்கு  9486101283