வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, July 13, 2016

No tax exemption for BSNL mobile towers, govt tells HC
Grama panchayats cannot be asked to exempt BSNL from paying property tax for telecom towers and poles erected across the state, directorate of panchayats (DoP) has informed the high court.
விபரம் அறிந்துகொள்ள
BSNL கேபிள் துண்டித்தல்...என்பது ....யாரும் ..எவரும் ...கவலைபடாத ஒரு அலட்சிய விவகாரம் எனும் சூழல் BSNL லில் நிலவி வருகிறது ....ஆனால் ...BSNL ளிடமிருந்து அனைத்து வரிகளும் கறாராக வசூலிக்கபடுகிறது .

உள்ளாட்சி அமைப்பு ஒப்பந்தகாரர்கள் BSNL கேபிள்களை கொத்து கொத்தாக துண்டித்து போட்ட செய்தி கேட்ட பின்னாலும் துக்கம் விசாரிக்க கூட எவரும் எட்டிபார்ப்பதில்லை ,..

சமீபத்தில் மயிலாடுதுறை நத்தம் TO திருநன்றியூர் கேபிள் துண்டிக்க பட்ட செய்தி அறிந்து  யாரும் போய் பார்க்காத சூழலை நமது GM மிடம் குறுஞ்செய்தியில் தெரிவிக்க அதற்குபிறகு DE MYD ஆள் அனுப்ப ...வந்த JTO வோ...இதுதான் எனக்கு வேலையா ? வேறு  வேலை இல்லையா ? என முனகி வந்தார் .இப்பொழுது நம்மிடம் கேபிள் துண்டிப்பில் உள்ள   சுணக்கமான மன சோர்வு நீங்கினாலே போதும் .... எங்கள் கேபிள் ...எவண்டா துண்டித்தது எனும் கோபமே இதற்க்கான சரியான தீர்வு ஆகும் .
சமீபத்தில் ...பேராவுரணி பகுதியில் கேபிள் துண்டித்த ஒப்பந்தகாரர் வசம் நமது தோழர்கள் ..அதிகாரிகள் தீர்க்கத்தோடு சேதார  தொகை வசூல் செய்துள்ளார்கள் . எனவே மாவட்ட செயற்குழு முடிவுப்படி கேபிள் துண்டிப்பு பகுதியில் NFTE தோழர்கள் முன்னின்று போராடி BSNL காத்திடுவோம் !