வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, August 7, 2016

குடந்தை ...ஒளிர்கிறது ... மிளிர்கிறது ...


மறைந்தது ...பழுப்பேறிய BSNL விளம்பர நோட்டீஸ்கள் ....
வந்தது ... வண்ண வண்ண  BSNL விளம்பர  ...நோட்டீஸ்கள்...
வருடம் தோறும் ...காந்தி ஜெயந்தி ...மதுக்கடை மூடல் சம்பிரதாயம் போல ...
அக்டோபர் 1 ...BSNL தினம் மட்டும்  படம் காட்டும் ...CSC டிவி ..
ஆகஸ்ட் மாதம் முதலே ...படம் காட்டிவருகிறது ...
வாடிக்கையாளர் குறைகள் ...கட் செவி (WHATS APP) மூலம் ...

உடனுக்கு ...உடன் ...தீர்க்கப்படுகிறது ....
நலம்தானா ...வீதி தோறும் ...தினம்தோறும் ...விசாரிக்கப்படுகிறது ..
உடனுக்கு உடன் ...விபரங்கள் கட் செவியில் ...சுட சுட ...செய்தியாய் ...வாட்ஸ் ஆப் பில் ...கை தட்டும்  ..உற்சாகபடுத்தல் ....
 படம் போட்டே ...கை வலி காணும் அளவு களப்பணியில் ...
அதிகாரிகள் ... ஊழியர்கள் ...செயல்பாடு ....
குடந்தை ...ஒளிர்கிறது ... மிளிர்கிறது ...
தோழர்களே ... தோழியர்களே ...திட்டமிடுவோம் ...
STUDENT PLAN சிம்  மேளாவிற்கு ...
குடந்தை ...காரை ...மயிலாடுதுறை ....பகுதிகளில் ...