NATIONAL FORUM OF BSNL WORKERS.

ஆகஸ்ட்12 ம் தேதி நாடு முழுவதும் ”தார்ணா

               NATIONAL FORUM OF BSNL WORKERS. 

அறைகூவல்படிஆகஸ்ட்12 ம்   தேதி  நாடு முழுவதும் 

தர்ணா”  
.

      போனஸ் புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும். 

லாபம்அல்லது வருவாய் அடிப்படை கூடாது.


2014-15, மற்றும் 2015-16 க்கான போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.


தேசிய குழுகூட்டத்தில் ஏற்ற 78.2% IDAஅடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!
..
  01/01/2017 முதல் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPEவழிகாட்டுதல்  வழங்க வேண்டும்.. இருதரப்பு பேச்சு வார்த்தை குழு BSNL அமைத்திட வேண்டும்!

 நிதி ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு விற்பனை என செய்திகள் வருகின்றன. BSNL 

நிறுவனத்தை பங்கு விற்பனை செய்திட

 அனுமதியோம்!


என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்12 ம் தேதி  தமிழ் 

மாநிலம் முழுவதும்

தொடர் முழக்க போராட்டம் 

வலிமையாய் நடத்திடுவோம் !
'