வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, September 2, 2016

செப் .2 ல் - சமரசமில்லா ...பங்கேற்புக்கு ...நன்றி !


NFTE - BSNLEU - SEWA - PEWA - TEPU - SNATTA

எனக்கென்ன இதில் கிடைக்கும்  ...அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை ...?
வழக்கமான கேள்விகள்  ஏதும் இல்லை ...
INSTANT FOOD போல .... INSTANT MC க்கள் இல்லாமலும்  இல்லை !
கோரிக்கையை புரிந்து ...கலந்து கொண்டோர் அதிகம் ...
ஒப்பந்த ஊழியர் பெருமளவில் பங்கேற்ப்பு ...
"ஓய்வு பெற இரண்டு மாதம் தான் உள்ளது ...தலைவா"
 ...எனும்  தொலைபேசி கோரிக்கை....
"போகிற போது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று செல்வது பெருமை "...
என தனக்கு தானே ...பதில் சொல்லி பங்கேற்ற தோழர் ....
JTO பயிற்சி வரும் திங்கள் முதல் ....
வெள்ளி அன்று பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்ற உணர்வாளர் ...
279 NON EXECUTIVE ... 1 JAO ...
மொத்தத்தில் 280 போராளிகள் ....79 % சதத்தில் ...
பங்கேற்ற ...ஆதரவு தந்திட்ட ...
பொது சிந்தனை ...தேச நலன் ... என விசால பார்வை ஏந்தி 
சிறப்பித்த தோழர் ..தோழியர் அனைவருக்கும் நன்றி !நன்றி !
அனைத்து சங்க பொறுப்பாளர்களுக்கும் நன்றி !