வெற்றியை ...நோக்கி ...போனஸ் ...


இல்லவே ...இல்லை ...
கிடையவே ...கிடையாது ...
கிடைத்தால் ...பார்ப்போம் ...
சம்பளம் கிடைப்பதே பெரிதினும் பெரிது ...
எனும் ...நிலை தாண்டி ...
போனஸ் ... முன்னேற்றம் ....
பேச்சு வார்த்தையால் முன்னேற்றம் ....
செப் 2 வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்பால் முன்னேற்றம் ...
2014-2015 க்கான போனஸ் தொகை ரூ .3000 என 
பேச்சு வார்த்தை தொடர்கிறது ....
2015-2016 க்கான போனஸ் தொகை குறித்து ...
செப் 30 க்கு பிறகு பேச்சுவார்த்தை ....தொடருமாம் ....