கிருஷ்ணகிரியில் .... தன்னெழுச்சி...






தருமபுரி மாவட்டத்தில் 40 உறுப்பினர்கள் ...
BSNLEU  சங்கத்திலிருந்து விலகி ...NFTE ல்  இணைந்தனர் ...
இணைப்பு விழா ...முப்பெரும்விழாவென ...நடந்தது ...
ஒப்பந்த ஊழியர்கள்  ...40 உறுப்பினர்கள் ...
BSNLEU சங்கத்திலிருந்து விலகி TMTCLU வில் இணைந்தனர் ...
ஒப்பந்த ஊழியர்களின்  சம்பளத்தை  இதை விட மோசமாக ...
சுரண்டமுடியாது என்பதற்கு உதாரணம் தருமபுரி மாவட்டம் ...
அப்படி தொடர்ந்து சுரண்டி கொண்டிருந்தால்  தொழிலாளி ...
பெரும்பான்மை பூச்சாண்டியையெல்லாம் ...தூக்கி வீசியெறிந்து ...
உரிமை காத்திடுவான் என்பதற்கும் உதாரணம் தருமபுரி மாவட்டமே ...
சிறுபான்மை சங்கமாய் ..தர்மபுரியில் NFTE நெருக்கடிக்குள்ளான போது ..
தோழர் பட்டாபி ..இயக்க சுயமரியாதையை தர்மபுரியில் காத்து ...
தருமபுரி மாவட்ட சங்கத்தை வழி நடத்த ...எரிசக்தியாய் ..
தோழர் பட்டாபி ...செயல்பட்டதை ...
தோழர் .மணி உணர்வாய் ...நெகிழ்வுரை தந்தார்...
சங்கம் கட்டுவது ...முள்பாதை ...
தொய்வில்லா ...சலசலப்பு அஞ்சாத ....லட்சிய பயணமே ...
என்றும் சங்கம் வளர்த்திடும் என்பதற்கு தருமபுரி ...
புது வரவுகள் சாட்சி ....
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ...தோழர் பழனிசாமி
வாழ்த்துரை ...தந்தார் ...
சட்டமன்ற தேர்தலில் தனக்கான வேட்பு மனு  தொகையை ...
தோழர் பட்டாபி  NFTE சார்பில்  செலுத்தியதையும் ...
தனக்கும் ...ஆர் கே வுக்கும் ...NFTE  க்கும் உள்ள தொடர்பை ..
எடுத்துரைத்தார் ...
தோழர்கள் சேது ...மாநில தலைவர் காமராஜ் ...தோழர் தமிழ்மணி ..
தோழர் செல்வம் ...முரளி ..ஸ்ரீதர் ... ...விஜய் ....வெங்கட்ராமன் ..சென்ன K 7, 
உரையாற்றினார் ....
சேலம் பாலு ... விரைவில் சேலத்தில் நடைபெற உள்ள ...
இன்னொரு முப்பெரும்விழாவிற்கான செய்தியை சொன்னார் ...
தோழர் நடராஜன் இரத்தின சுருக்க உற்சாக உரை தந்து ...
இந்த விழாவின் முக்கிய காரணம் ....
"மணி ...மற்றும் முனி " என ...களப்பணி யாளர்களை 
உற்சாகபடுத்தல் உரை சொன்னார் ....
தோழர் வீரமணி நன்றி தந்தார் ...
தோழர் .பட்டாபி ...சொன்ன ...
"எதை குறித்தும் கவனத்தை சிதறவிடாது ...
நல்ல தீர்வுகளை ...தொழிலாளிக்கு பெற்று தரும் பணி  தொடருங்கள் ..
கவன சிதறல் தவிருங்கள் " எனும் ... சொல் சுமந்து ...
உற்சாக பணி தொடர் கூட்டமாக ..
வெற்றியில் சிறந்த முப்பெரும் விழா ....!.