நண்டு கொழுத்தால் வலையில் தங்காது

பாலாஜி ஏஜென்சி ...ஹவுஸ் கீப்பிங் ....ஒப்பந்தகாரர் ...
அலுவலக் துப்புரவு ...பணிக்கு ...
பினாயில் ...துடைப்பம் ...ஆசிட் ...வாசனை பொருள்கள் ...வாங்கிட வேண்டும் 
அதாவது டெண்டர் விதி படி ...
பாலாஜி ஏஜென்சியே தன் சொந்த செலவில் வாங்கவேண்டும் ...
வாங்கி தர வேண்டும் ...
ஆனால் ...டெண்டர் விதி அறியாத தல மட்டங்கள் ...
தெரியாது ...பாலாஜி ஏஜென்சிக்கு ...
BSNL பணத்தில் ...மாதா ...மாதம் ... மேற்கண்ட பொருள்களை ...
வாங்கி கொடுத்து வந்தது ... 
அந்த தொகையோ பல லட்சம் ...
அறியாது நடந்த இந்த விஷயம் நிர்வாகத்திடம் ... தெரிவிக்காமலே ...
பாலாஜி ஏஜென்சி ....கள்ள தனமாக மெளனமாக இருந்தது ...
டெண்டர் அதிகாரியே இட மாற்றலில் வந்த பொழுது ...
அம்பலமானது ...பாலாஜி ஏஜென்சி கொள்ளை ...
பொதுமேலாளரும் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ...
பகல் கொள்ளை ...தடுக்கப்பட்டது ...
கண்ணெதிரே ...BSNL நிதியை கொள்ளையடிக்கும் ...
பாலாஜி ஏஜென்சி ...ஒப்பந்தகாரர் ...
ஒப்பந்த தொழிலாளிக்கு நியாயமான போனஸ் கோரி போராடும் ...
கடலூர் மாவட்ட செயலர் தோழர் .ஸ்ரீதர் மீது ...
அவதூறு ...பொய் குற்றசாட்டை வைத்துள்ளது ...
NFTE நேரே போராடும் ... நேர்மையாய் களமாடும் ...
பின் புறம் வாள் சுற்றும் ...தெர்மாகூல் கூட்டமல்ல ...
பாலாஜி ஏஜென்சியை வன்மையாக கண்டிக்கிறோம் !