வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, October 4, 2016

வெற்றியும் ...நன்றியும் ...



ரூ 246 லிருந்து ரூ 281 ஆக ...
மாவட்ட ஆட்சியர் சம்பளம் ...வழங்க NFTE -TMTCLU ...
ஆதாரம் வழங்கியது ...கோரிக்கை வைத்தது ...
நீண்ட விவாதம் ...சில நேரங்களில் ...குழப்பத்தில் முடியும் ...
குடந்தை மாவட்ட நிர்வாகம் பொறுப்போடு ...
இவ்விடயத்தை அணுகியது ...
பொதுமேலாளர் நம்பிக்கை தந்தார் ...
சக அதிகாரிகள் நல்ல உதாரணங்களை பொது மேலாளருக்கு சொன்னனர்  ...
நல்ல மனங்கள் வாழ்க ....
எப்பொழுதெல்லாம் ...மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி எப்பொழுதெல்லாம் ...
சமபள மாற்றம் வருகிறதோ ...அப்பொழுதெல்லாம்..(WHICHEVER HIGH )...
இந்த சம்பள உயர்வு பொருந்தும் ....
வெற்று வார்த்தைகள் கொண்டாடியவர்களும் ...
TMTCLU  கோரிக்கையின் ...உத்தரவை ...மகிழ்ச்சியாய் நமக்கு முன்பே ..
அவசர ...அவசரமாக ....வெளியிட்டு மகிழ்ந்தனர் ...
போனஸ் உரிமை பெற ... ரூ 281 ஊதிய உயர்வை உற்சாகமாய் ...
சொல்லிட ...மயிலாடுதுறையில் ...
வரும் 8.10.2016 சனி மாலை திராளாக திரள்வோம் ...!