தேன் வந்து பாய்ந்தது ...கண்ணிலே !


மாலை முரசு செய்தித்தாளில் ...
பொது தேர்வு முடிவுக்கு காத்திருந்து ...
எண் கண்டு ...
தேர்ச்சியறிந்த மாணவனின் உற்சாகம் !

காதல் ..கடிதத்திற்கும் ...
கல்லூரி கால ஹாஸ்டல் வசிப்பின் காலத்தின் ...மணியார்டர் க்கும் ..
காத்திருந்து ...
தபால்காரர் தெய்வமான தருணத்தில் ...
சூழ்ந்திருந்த உற்சாக அதிர்வு ....

அதே அதிர்வு ...உற்சாகம் ...
சம்பள பட்டியலில் ...
PLB போனஸ் 3000 ...கண்டபொழுது ... சூழ்ந்தது ...
அது மூவாயிரம் ...மட்டும் அல்ல ...
முத்தொள்ளாயிரம் ...
வாரணமாயிரம் ....
NFTE  ஜிந்தாபாத் ...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !