ஒரு சாதாரணனின் கேள்வி ....

BSNL to invest Rs 2,500 crore in H2 FY17 on expansion plans

BSNL ரூ .2500 கோடியை ...விரிவாக்க பணிக்கு முதலீடு செய்கிறது . ரூ 4000 கோடியை BSNL ன் சொந்த திட்டங்களுக்கும் ...ரூ 3000 கோடியை அரசின் திட்டங்களை அமல்படுத்தவும் முதலீடு செய்கிறது ...மீதமுள்ள தொகையை WIFI HOTSPOT கள் அமைக்கவும் ..GSM விரிவாக்கம் ...20000 மொபைல் BTS  டவர்கள் அமைக்கவும் ...BHARAT  NETWORK AND DEFENCE  PROJECT மற்றும் ஸ்பெக்ட்ரம் வாங்கிட இந்த 2500 கோடி ரூபாய் பயன் படுத்த படும்என ...நமது CMD அறிவிப்பு செய்துள்ளார் ...அறிக்கை விபரம் காண இங்கு கிளிக் செய்யவும்  இந்த செய்தி பார்த்து ...படித்து ...முடித்த ...தொழிலாளி கேட்ட ...ஒரு நியாயமான கேள்வி ...?  
சந்தோசம் ...பெருமை ...ஆனா ..பாருங்க ...இந்த மாதிரி நேரத்துல போய் ..அந்த போனஸ் பணம் 3000 ரூபாவை திருப்பி தர முடியுமா ...என கேட்டது ...நியாயம்  தானா ??????????????????????????????????