வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, October 3, 2016

BSNL உதய தின கருத்தரங்கம்


கூட்டணி சங்க தோழர்கள் ....
அதிகாரிகள் சங்க தோழர்கள்  ...பெருமளவில் பங்கேற்றனர் ...
குறை கூற அல்ல ...நிறை தழைக்க ...தான் இந்த கருத்தரங்கம் 
எனும் நிலையில் இருந்து ..நூலிழை விலகாமல் நடந்த கருத்தரங்கம் சேல்ஸ் பகுதி சிறக்க ...கருத்துகள் தந்தார் PEWA பாலகிருஷ்ணன் 
தினம் சந்திக்கும் வாடிக்கையாளர் எண்ணம் சொன்னார் 
TEPU ஜெயராமன் 
கட்செவி (WHATSAPP ) மூலம் PG புகார்கள் தீர்க்கப்படும் முறையின் சிறப்பு விவரித்தார் ....SEWA கனகராஜன் ..
டவர் பிரச்சினை சொன்னார் SNEA சாமிநாதன் 
தான் எவ்வாறு பணியாற்றுகிறோம் என்பதில் இருந்து தொடங்க வேண்டும் என உண்மை சொன்னார் AIBSNLEA கொளஞ்சி அய்யப்பன் .
DGM (CFA )திருமதி .ஜெயந்தி -DGM (CM ) பொன்னழகு .வாழ்த்து தந்தனர் .மாவட்ட சங்கத்தின் புதுமை முயற்சி ..தனியார் சேவை உச்சம் ..நம் சேவை ஊனம் எனும் தாழ்வுமனநிலை அகற்றப்படவேண்டிய ஒன்று 
குடந்தை மாவட்டத்தில் WHATSAPP மூலம் குறை தீர்க்கும் படலம் தமிழ்மாநிலத்திற்க்கே முன்உதாரணம் ...
கடைக்கோடி தொழிலாளியும் ...பொது மேலாளாரும் ...
 இணைந்து செயல்படும் அற்புத தளமாம் ...WHATSAPP  சிறக்க வாழ்த்துக்கள் தந்தார் மாநில செயலர் நடராஜன் ....
NGN வரவு ...டூல்ஸ் பற்றாக்குறை ...LANDLINE இணைப்பு அதிகப்படுத்தல் குறித்து தெளிவுரை தந்தார் ...
சிம் விற்பனையில் தமிழகத்தில் மூன்றாம் இடம் குடந்தை ...
விரைவில் CSC களில் புதிய கம்ப்யூட்டர் வழங்கப்படும் ...
செல் சிக்னல் புகார்களை ...குடந்தை INTRANET ல் பதிவு செய்யலாம் .தற்பொழுது ....BSNL விளம்பரம் அவசியம் குறித்தும் ..
உற்சாக உரை தந்தார் பொதுமேலாளர் வினோத் அவர்கள் ...
தோழர் ஜெகன் நன்றி சொல்ல ...இனிதே முடிந்தது ...
குடந்தை மார்க்கெட்டிங் விளம்பரம் போதாமை 
பெரும்பான்மை கருத்தாக இருந்தது ...
விமர்சனம் மட்டும் சொல்லி ஓய்வெடுக்க செல்லாது ...விரைவில் ...
BSNL புதிய திட்டங்களை சுமந்து ....
NFTE -TMTCLU சங்கம் தயார்படுகிறது ....SAP ....??????  

SECULARISM ADVERTISING 

PROGRAMME