வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Saturday, October 15, 2016

NATIONAL FORUM OF BSNL WORKERS

குடந்தை CRDA மாவட்டம் 

போராட்ட அறைகூவல்

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே

NFTE -SEWA -PEWA -TEPU  அமைப்புகளின் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு நமது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
கோரிக்கைகள்
v     2015-16 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கு
v     மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவை உடனே அமைத்த்டு
v     ஊதிய தேக்கநிலை பாதிப்பைப் போக்கு
v     நேரடி நியமன ஊழியர்களின் பணி ஓய்வுக்கொடை, விடுப்பைக் காசாக்குதல், குடும்ப ஓய்வூதியம் போன்ற பிரச்னைகளைத் தீர்த்து வை
v     மருத்துவத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி அதை மேம்படுத்து
v     நான்காம் சனிக்கிழமை விடுமுறை வழங்கு
v     இலாகா தேர்வுகளுக்கான கல்வித் தகுதியைத் தளர்த்து  
v     NEEP பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை அகற்று
v     கட்டாயப் பணி நீக்க உத்தரவை ரத்து செய்திடு

18.10.2016 செவ்வாய் கிளைகளில்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

24.10.2016 திங்கள் 

பெருந்திரள் தர்ணா

(பொதுமேலாளர் அலுவலகம், GM (O ) குடந்தை )

மேற்கண்ட இயக்கங்களை வெற்றிகரமாய் நடத்திட அனைவரையும் 

அன்புடன் வேண்டுகிறோம்.
M .விஜய்    NFTE                          G .கனகராஜன்  SEWA    
 N .பாலகிருஷ்ணன்  PEWA                                       T .ஜெயராமன்  TEPU