NFTE - TMTCLU ...வெற்றி ...தொடரி





ஒப்பந்த ஊழியருக்கு ...
மாவட்ட ஆட்சியர் பரிந்துரை சம்பளம் ரூ 281 க்கான ...
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு வெளியிடப்பட்டதை ...
உரக்க ...சொல்லிட ...
ஒப்பந்த ஊழியர்கள் ...
இது நாள் வரை ...பெறாத அதிக பட்ச போனஸ் தொகை ..
பெற்றோம் ...என மார்தட்டிட ...
மயிலாடுதுறையில் TMTCLU கூட்டம் கூடும் நாளில் ..
வரவே வராது ...என முத்திரை குத்தப்பட்ட ..
நிரந்தர ஊழியர் போனஸ் உத்தரவும் வெளிவந்த சூழல் ...
உற்சாகம் அலை பாய்ந்தது ...மயிலாடுதுறையில் ...
தோழர்கள் ..பெருமளவில் கலந்து கொண்டனர் ...
தோழர் பாலமுருகன் ...மாநில சங்க பொறுப்பாளர் ...
கடலூர் மாவட்ட TMTCLU தலைவர் தோழர் குமார் ..
TMTCLU பொதுசெயலர் தோழர் செல்வம் ...
எதிர்கால முனைப்புகள் குறித்து பேசினர் ..
பாலாஜி ஏஜென்சி ஒப்பந்தகாரர் ..தொழிலாளி சம்பளத்தில் ...
தேவையற்ற பிடித்தம் செய்வதை ...நிர்வாகத்தின் கவனத்திற்கு 
கொண்டு செல்வது ...எனும் உறுதிப்பாடோடு ...
உற்சாகம் ...உறுதி ...வெளிப்பட்ட ...
TMTCLU  கூட்டம் ....மயிலாடுதுறை தோழர்களுக்கு நன்றி !