வரப்புயர ...நெல்லுயரும் ....


தரை வழி  இணைப்பு எண்ணிக்கை ...தரை நோக்கி  பாய்ந்தது ...
எவன் சார் ...LAND LINE வைத்துக்கொள்வான் ? எனும் கேள்வி நாகரீகமானது ...
குடந்தை மாவட்ட தரை தொட்ட தரைவழி இணைப்பு ..
நீண்ட காலங்களுக்கு பிறகு ....
உயர்ந்திருக்கிறது ...நிமிர்ந்திருக்கிறது ....
அக்டோபர் மாதம் NET DEL  குறியீடு +106 ஆக  உயர்ந்துள்ளது ...
அதாவது தரை வழி இணைப்பு கணிசமாக உயர்ந்துள்ளது ...
இது ...மேலும் ..உயர ...வரப்புயர வேண்டும் ...
குடந்தை மாவட்ட மார்க்கெட்டிங் வேகமாக செயல்பட்டால் ...
மேலும் எண்ணிக்கை உயரும் ...
குடந்தை மாவட்ட எந்த CSC யிலும் ...
புது திட்டம் குறித்த வண்ண சுவரொட்டி ஏதும் இல்லை ...
குடந்தை மாவட்ட பில்லர்களில் பிற மாவட்டங்கள் போல ...
வண்ண ...வண்ண ...விளம்பரம் ஏதும் இல்லை ...என 
பொது மேலாளரிடம் மாவட்ட செயற்குழு தீர்மானம் மூலம் அறிவித்துள்ளோம் ...
வரும் நவம்பர் 7 அன்று GM உடன் நடைபெறவுள்ள ...
ஆலோசனை கூட்டத்தில் ஆக்கபூர்வ ஆலோசனைகளை ...
மாவட்ட சங்கம் எதிர்பார்க்கிறது தோழர்களிடமிருந்து ....