வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, November 11, 2016

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு


குடந்தையில் 17.2.2015 அன்று மீத்தேன் எதிர்ப்பு இயக்கம்
 NFTE  முனைப்புடன் மக்கள் முன் கொண்டுசேர்த்து ...மண் காக்கும் போரில் NFTE  முன் நின்றதையும் அதன் செயல்பாட்டில் நாம் கரம் கோர்த்து நின்றோம் என்பதையும் பெருமையுடன் மாவட்ட சங்கம் பகிர்ந்துகொள்கிறது .