வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, November 23, 2016

திருச்சி கருத்தரங்கம் ...விரயமல்ல ...வீரியம் !


ஊதிய குழு அமைக்கபெற்ற Executive கள் ..அமைதி காக்க ..
கடந்த கால விபரீதம் உணர்ந்த ... வலி உணர்ந்து கொண்டிருக்கிற ...
Non Executive களுக்கான   ... 
ஊதியக்குழு திட்டமிடல் கருத்தரங்கம் ....பாராட்டுக்குரியது ....

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சங்கங்களையும் ...
ஊதிய குழு கருத்தரங்குக்கு திட்டமிட தூண்டும் ...
செறிவு மிக்க கருத்தரங்கு .....
இருக்கையில் அமரமுடியாமல் ...
இடம் தேடி அலைந்த தோழர்கள் ...
ஆம் ...
அரங்கு நிறைந்த தோழர்கள் ....

ஊதியக்குழு குறித்த ...வரவேற்றிருந்த தோழர்களின் அனுபவ உரை...
தோழர் பட்டாபியின் ..." சொல்லேர் உழவர் "  எனும் ...
ஏர்முனை உரை ....
பொது செயலர் சிங் க்கின் ...நடைமுறை உரை ...

ஊதியக்குழு Non Executive  களுக்கானது ...
அதனை திறம்பட பெற திட்டமிடல் கருத்தரங்கம் ...
காலத்தே அவசியமானது ..
என ...
"நிறைந்து சொல்லுதல் வல்லார் "  என்பதாய்  ...
வந்து சிறப்பித்த தோழர் தோழியர் .... உணர்த்தினர் !

எல்லா புகழும் ...பழனியப்பனுக்கே ...
திருச்சி தோழர்களுக்கே ...
உங்கள் உழைப்பும் ...உங்கள் முயற்சியும் ... 
உங்கள் ஊர் கருத்தரங்கமும் ... நன்றே ...
என  உரக்க சொல்லும் ...
புது ஊதியம் பெற்ற நாளில் ...தமிழகமும்  .... இந்தியாவும் !