வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, November 9, 2016

செய்திகள்

மறுக்கப்பட்ட போனஸ் 
சத்தீஸ்கர் மாநில " TERM CELL " லில் பணிபுரிந்தோர்க்கு PLI போனஸ் மறுக்கப்பட்டது தவறு என வலியுறுத்தி மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது .CLICK HERE

அந்தமான் பகுதி ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய REMOTE ALLOWANCE  ஐ  CDA ஊதிய நிலையில் வழங்கவும் GM (EST )மிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது .