வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, November 3, 2016

தடுப்போம் ... BSNL டவர் மீதான தாக்குதலை ....


துணை டவர் நிறுவனம் உருவாக்கும் ...தீவீர முயற்சியை அரசும் ...BSNL நிர்வாகமும் மேற்கொண்டுவருகிறது .துணை டவர் நிறுவனம் உருவானால் BSNL நிறுவனம் மற்றுமொரு மவுலிவாக்கம் கட்டிடமே ...துணை டவர் நிறுவன உருவாக்கம் எதிர்த்து ...தீவீர போராட்ட களம் காண வரும் 16.11.2016 அன்று அனைத்து ஊழியர் /அதிகாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்  டெல்லியில் நடைபெறுகிறது .CLICK HERE....