வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, November 27, 2016

அழகான ...CSC ...குடந்தையில் இரண்டு CSC ...
இரண்டு CSC மிளிர ...மாவட்ட சங்கம் ...
பேசாத நாளில்லை ...
CSC க்கு எதற்கு CASH  SWIPE  மெஷின் என கேட்டவர்கள் ஆண்ட CSC அது ...
CASH SWIPE  மெஷின் வைக்க கூட கடும் போராட்டம் ...
மாவட்ட சங்கம் மேற்கொண்டது ...
எது ? CSC  என தெரியாது அலைபாய்கிறார்கள் ....வாடிக்கையாளர்கள் ...
என ...
CSC க்கு முகவரி தாருங்கள் ...என பலமுறை சொன்னோம் ...
மகா மக கொண்டாட்டத்தில்  கூட ...
விடிவுகாலம் ...பிறக்கவில்லை ...இந்த CSC க்கு ...
திரு .வினோத் பொது மேலாளரிடம் ...கோரிக்கை வைத்தோம் ...
உடன் செய்வதாய் சொன்னார் ....
நல்ல வேளை ...
தஞ்சையிலிருந்து ...செழியன் ஆர்ட்ஸ் க்கு ...பணி தந்தார் ...
தற்பொழுது மிளிர்கிறது CSC கள் ...
அந்த ஓவியர்களை ...சென்று வாழ்த்தினோம் ...
CGM  அலுவலகத்தில் ...மேல் மாடி தளத்தில் ...
சினிமா படப்பிடிப்பிற்கு ...வாடகை விடப்பட்டுள்ளதாம் ....
நயன் தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கபட்டுவருகிறதாம் ...
என கேள்விப்பட்டோம் ...
அதை ...கடந்து ...
குடந்தை CSC கள் ... அழகாய் உள்ளது ...