டிசம்பர் 6 இறையாண்மை இடிந்த நாள்

இதே நாளில் ...அன்று ...
பாபர் மசூதி இடித்தார்கள் ....
இறையாண்மையை இடித்தார்கள் ...
இதே நாளில் ...இவர்கள் ...இன்று ...
பண மதிப்பை இடித்தார்கள் ...
வங்கியில் வரிசையில் நிற்கவைத்தார்கள் ...
நின்றவனின் உயிரையும் பறித்தார்கள் ...
வரும் நாளில் ...
நாம் இடிப்போம் வாக்கால் ...