அதிகாரிகள் சங்க தேர்தல்

Image result for unity is strength images

அதிகாரிகள் சங்க தேர்தல் ....
ஜனநாயக முறைப்படி தேர்தல் ...
யாராவது  ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் ...
இதுவே ...ஜனநாயக தீர்ப்பு ...
தேரத்லில் ....முந்தியவரும் .....
முந்தியவருக்கு ...பிந்தியவரும் ....
தொழிற்சங்கங்களும்  சேர்ந்து ...
BSNL ஐ காப்போம் ...
அனைவருக்கும் வாழ்த்துக்கள் !