வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, December 25, 2016

BSNL ன் ...சுனாமி

Image result for HUNGAMA IMAGE
Image result for TELEPHONE BILL EXCESS ANGRY CUSTOMERS IMAGE
அம்மம்மா ...
அய்யோ ...அம்மா ...என ...
BSNL  லேண்ட் லைன்  வாடிக்கையாளர்களை ...
அலறியடித்து ...BSNL  அலுவலகம் நோக்கி ஓடி வர வைக்கும் ...
மிக பெரிய கொள்ளை சுனாமி ...ஹங்கம்மா ...
விடாது ...கருப்பென ..
DEACTIVE  செய்தாலும் தொடரும் ஹங்கம்மா ...
ஹங்கம்மா ...கூடுதல் செலவு ..
ஹங்கம்மா...வாடிக்கையாளரின் அலைச்சல் ..
வாடிக்கையாளர் மன உளைச்சல் ...
போதுமடா ...சாமியென ...
வேண்டாம் ...உங்க சகவாசமென ... 
வாடிக்கையாளரின் கோபத்தோடு ...குவிகிறது ...
லேண்ட் லைன்  சரண்டர்  கடிதங்கள் ...

BSNL  நிர்வாகமோ ...ஹங்கம்மா நிறுவனத்துடன் ...
 பேச்சு வார்த்தை நடத்துகிறது ...
அத்திப்பழத்தை பிட்டு பார்த்தால் ...அத்தனையும் புழுகு ..
என ...ஹங்கம்மா நிறுவன பதில் ...
அத்தனையும் ஏமாற்று ...கொள்ளை ...
சீதையால் அழிந்தான் பத்து தலை இராவணன் ...
திரௌபதியால் அழிந்தான் துரியோதனன் ...
என ...
BSNL  தற்பொழுது அழிந்து வருவது ...
ஹங்ம்மா வால் தான் ...
.
அதன் மீது நடவடிக்கையில் ஏன் இந்த தாமதம் ...
ஹங்கம்மா உடனான  MOU  அவ்வளவு பலவீனமானதா ?

BSNL காக்கும் வேலை நிறுத்தத்தில் ...
கடும் போட்டி சூழலில் இது தேவையா ..?
கடிதம் எழுதும் BSNL CO அலுவலகம் ...
கண்ணெதிரே ...BSNL  சாய்க்கும் ...
ஹங்கம்மா வை வேடிக்கை பாராமல் ...
ஹங்கம்மா விடமிருந்து ...BSNL ..
காக்க எதிர்பார்க்கிறோம் ....

குடந்தையில் ...
ஹங்கம்மா  கொள்ளை தடுக்க ...
மத்திய ...மாநில நிர்வாகத்தினை ..
வலியுறுத்தி ....
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ...
விரைவில் ...