வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

வெல்லட்டும்...BSNLEU...மாநாடு


31.12.2016 -சென்னை -BSNLEU மாநாட்டில் NFTE பொதுச்செயலர் தோழர்.சிங் பங்கேற்று வாழ்த்துரை தந்தார் .உடன் தோழர்கள் .பட்டாபி -நடராஜன் -காமராஜ் -சென்னகேசவன் -முரளி -பங்கேற்றனர் .