வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, December 1, 2016

PMO not permitted Modi's image for Reliance Jio ads

ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் பிரதமர்  விளம்பர மாடலாக வருவதற்கு பிரதமர் அலுவலகம் ரிலையன்ஸ் கம்பெனிக்கு அனுமதி ஏதும் வழங்கவில்லையாம் ....அவர்களும் முன் அனுமதி ஏதும் பெற பெறவில்லையாம் ..எனவே இந்த தவறான நடவடிக்கையை கண்டித்து  அரசு ரிலையன்ஸ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  நாடாளுமன்றத்தில் அமைச்சர் மனோஜ் சின்ஹா தகவல் தகவல்......
Image result for jio pm ad image
பாராளுமன்ற செய்திக்கும் ...அமைச்சரின் பதிலுக்கும் ...கீழ்க்கண்ட படத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை ...
Image result for jio pm ad image

The Prime Minister's Office (PMO) did not grant permission to use the picture of Prime Minister Narendra Modi in print and electronic advertisements of the Reliance Jio, parliament was told on Thursday.