வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

MASTER HEALTH CHECKUP


வரும் முன் காக்க ..(MASTER HEALTH CHECKUP )
முழு உடல் பரிசோதனை திட்டம் ...ரூ .3500 - வருடத்திற்கு ...

உத்தரவு வெளிவந்துள்ளது ...
ஊழியருக்கு இத்திட்டம் பொருந்துமா ? எனும் சந்தேகம் ...
உத்தரவின் இணைப்பு (Annexure ) எழுப்பியுள்ளது ...
EXECUTIVE HEALTH CHECK-UP SCHEME எனும் வார்த்தை ...
இருந்தாலும் இத்திட்டம் அனைவருக்கும் ...
பொருந்தும் என்பதே நியாயம் ...
போனஸ் தொகை போல !
ஊழியருக்கு இல்லையென்றால் ...
அநீதி எதிர்த்து போராடவேண்டியதும் ...நியாயமே ! 
உத்தரவு காண ....இங்கு சொடுக்கவும்