டெலிபோன் அடிக்குது !


டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் ...இவளா !
என சிலாகிக்கப்பட்ட ...டெலிபோன் மணி ..
தற்பொழுது ...
தொடர்ந்து ஒலித்து கொண்டே இருப்பதால் ...
தொலைபேசி தொகை கட்டியவர்க்கும் ...கட்டாதவர்க்கும் 
மீண்டும் ...மீண்டும் ...தொடர்ந்து ஒலிப்பதால் ..
வலி தாங்காமல் ...வாடிக்கையாளர்கள் அவதியுறுகிறார்கள் ..
"ஒரு முறை முழுவதுமாக அந்த VOICE RECODRDING  கேளுங்கள் "
அதற்க்கு பிறகு ...வரவே ...வராது ...எனும் 
அறிவியலை ...வியப்பில் ஆழ்த்தும்  நம்மவர்களின் பதில் வேறு ....
ஹங்கம்மா பாதிப்பில் ...மூச்சு திணறும் 
வாடிக்கையாளர் ...
தொடர் மணியோசையில் ...முகம் சிவக்கிறார் ...
இது ..ஏன் ...எதனால் ...தீர்ப்பது யார் ? என தெரியாமலே ...
தொலைபேசிகள் ஒலித்து கொண்டே இருக்கின்றன ?
மணிக்கு ...யார் மணி கட்டுவார் ...தெரியவில்லை !!!???