வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, March 10, 2017

தெளிவுற அறிக ...தெளிவு தர மொழிக ...


www.pattabiwrites.in எனும் இணைய தள முகவரியில் ...
தொழிற்சங்க வரலாற்று பதிவுகள் ...
கடந்த கால அரசியல் நகர்வுகள் ...
அறியாத வரலாற்று  பதிவுகள் ...செய்திகள்...
 நிறைந்த கட்டுரைகளை தோழர் .பட்டாபி எழுதி வருகிறார் .
தோழர் ..தோழியர் படித்து அறிக ...தெளிக...