கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Related image
மத்திய அரசே ....BSNL நிர்வாகமே !

1. BSNL விற்கும் நிதி ஆயோக் பரிந்துரையை ரத்து செய் ...
2.தனி டவர் நிறுவனம் கைவிடு ...
3.ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை உடன் வழங்கு ...
DPE வழிகாட்டுதல் உடன் வழங்கு ...

கோரிக்கைகள் வலியுறுத்தி கிளைகள் தோறும் 

NFTE-SEWA-PEWA-TEPU

கூட்டணி சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்

பொதுமேலாளர் அலுவலகத்தில்

16.3.2017-வியாழன்

மாலை 5.00 க்கு

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் .