வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, March 19, 2017

சிறப்பான ...சீர்காழி ...செயற்குழு
புதிய இணைப்புகள் தேடும் படலம் சிறப்பாக்கிட ...
தொழிலாளியின் ஊதியத்தில் கொள்ளையடித்த கடந்த கால 
DRAWAL SECTION அநீதி மீது நீதி விசாரணை கோரிய ....
CSC கள் மேம்பட ...
சுணக்கமான SALES பகுதியை இடித்துரைத்த ...
நீண்ட நாள் கேபிள் பழுதுகள் சுட்டிகாட்டிய ...
BSNL காத்திடும் திட்டங்கள் செழுமையாக்கிட ...
ஒப்பந்த ஊழியருக்கு PAY SLIP  தீர்வு கண்ட...
ஊழியர் பிரச்சினை தீர்த்திட ...கூடிட்ட செயற்குழு ...
கூடிய செயல் நிறைவாய் ...அமல்படுத்தப்பட்ட செயற்குழு ...
எதார்த்த உரை தந்து ... 
அம்புகள் தைத்திருந்தாலும் ...அம்புகளை பிடுங்கியெறிந்து ...
உரையாற்றிய மாநில செயலர் தோழர் .நடராஜன் ...
வம்புகளை வாசலில் விட்டு ...இல்லத்தில் நுழைவது தான் ...
இல்லறம் சிறக்க வழி ...
இயக்கமும் அதுவழி தான் ...என ...
குளுக்கோஸ் உரை தந்த ....உற்சாக செயற்குழு !
வென்றது ...சிறந்தது ...!
சீர்காழி தோழர்களுக்கு நன்றி !