வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, March 20, 2017


    யோகிகள் ...நாடாண்டாளும் ...
    பட்ஜெட் ... சமாதியிலிருந்து எழுந்து வந்தாலும் ...
    எதற்கும் அஞ்சாது ...    
    உழவால்   மண்ணை பிளந்த விவசாயி ..
    தொடர்ந்து 7 நாளாய் ...
    டெல்லி ஜந்தர் மந்தர்  பிளந்தான் ...
    கோரிக்கைகள் தீர்க்கவிட்டால் ...???
     விவசாயிக்கு தெரியும் ...
     விளையவைக்கவும் ....களையெடுக்கவும் !
     வாழ்த்துக்கள் !வணங்குகிறோம் !!!