சேலம் தமிழ் மாநில செயற்குழுநேரத்தே ...துவங்கியது ...
தோழர் லட்சம் தேசிய கொடியை  உயர்த்தினார்
தோழியர் லைலா பானு சங்க கொடியை உயர்த்தினார் ...
தோழர் காமராஜ் தலைமை தாங்கினார் ...
தோழர் நடராஜன் வேலூருக்கு பின் செயல்பாடு விளக்கினார் ...
தோழர் பட்டாபி துவக்க உரையில் புது செய்திகளை சொன்னார் ...
மாவட்ட செயலர்கள் அனைவரும் உரை தந்தார்கள் ...
மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் உரையாற்றினார்கள்...
TMTCLU மாநில செயலர் செல்வம் கருத்துரை  தந்தார் ..
தோழமை சங்க தோழர் கிருஷ்ணன்  TEPU ..
PEWA தோழர் பாலகிருஷ்ணன் ...வாழ்த்துரைத்தார்கள் ...
ஊதிய குழுவில் NFTE பார்வை எப்படி இருக்கவேண்டும்
என விவாதிக்க குழு அமைக்கப்பட்டது ...
கண்ணியமற்ற எழுத்துக்களால் ...
தனி நபர் அநாகரிக விமர்சனம் ..குறித்து ...
பேசிய தோழர்கள் ...கண்ணியத்தோடும் ...கவலையோடும் ...
இந்நிலை மாற வேண்டும் என கவலையுரை தந்தனர் ...
ஒலிக்கதிர் ஆசிரியர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது ...
கடலூர் ஸ்ரீதர் உண்மையுரை சொன்னார் ....
வதந்தி ...பொய் வலம் வரும்சூழலில் ...
திருச்சி தோழர் பழனியப்பனின் நேர்மை முறை ...கவர்ந்தது ...
பரிமளம் அக்காவும் ...அவரிடம் பேசி சரி செய்யவும் என வலியுறுத்தினார் 
தோழர் முரளி உணர்வுரை தந்தார் ...
இறுதியாக தோழர் நடராஜன் விரிவான உரை தந்தார் ....
சேலம் தோழர்களின் செயற்குழு ஏற்பாடு அனைவராலும்...
பாராட்டப்பட்டது....
இனிதே...முடிந்தது ...மாநில செயற்குழு  ....