வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, March 14, 2017

திருநெல்வேலியில் TMTCLU மாவட்ட அமைப்பு துவக்கம்

தடை பல ..உடை ... துயர் அதை துடை ...
ஆயிரம் விழிப்புணர்வு ...இருந்தும் ...
தொழிலாளர் சட்டங்கள் இருந்தும் ...
தொழிலாளி வயிற்றில் ...அடிக்கும் அநீதி ...
ஒடுக்கும் போராட்டம் ...
என்றும் தேவை என்பதை ..
உணர்த்திய திருநெல்வேலி மாவட்டம் ....
பணி தொடர்வோம் ...ஜெகன் வழியில் ...
கவன சிதறல் இல்லாது ...