BSNL  தனது DOT க்கான  பதிலளிப்பு கடிதத்தில் EXECUTIVE மற்றும் NON  EXECUTIVE இரு பிரிவுகளுக்கும்   ஊதிய உயர்வு அளிப்பதனால் ஏற்படும் நிதி செலவீனம் குறித்து பதில் அளித்துள்ளது .நல்லதொரு முன்னேற்றம்