CMD உடன் NFTE மத்திய சங்க நிர்வாகிகள் சந்திப்பும் ...நிகழ்வும்

மஹாராஷ்டிராவில் ஹங்கம்மா தொல்லையிலிருந்து வாடிக்கையாளரை காத்திட வலியுறுத்தப்பட்டது .

ITI பெங்களூரு விற்கு BSNL டவரை பராமரித்தல் ,சந்தைப்படுத்தல் விவகாரங்களுக்கு தந்தது தவறு என வலியுறுத்தப்பட்டதற்கு நிர்வாகம் இந்த நடவடிக்கை மூலம் BSNL க்கு ஆயிரம் கோடி லாபம் என பதில் தந்தது.(!?) .

NON EXECUTIVE களுக்கு புதிய பதவி உயர்வு திட்டம் அமல் படுத்தவும்  அந்த புதிய பதவி உயர்வு திட்டம் EXECUTIVE  களுக்கு உள்ளது போல அழகானதாகவும் அமைந்திட  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .