10.10.18

ஊதிய உயர்வு குழுவா ? ஊதிய குறைப்பு குழுவா ?

7 வது சுற்று ஊதிய குழு பேச்சு வார்த்தை 9.10.2018 அன்று நடைபெற்றது . HRA  31.12.2016 ல் என்ன அளவீட்டில் உள்ளதோ அதே நிலை தான் தொடரும்  HRA வில் எந்த மாற்றமும் தர இயலாது என உறுதிபட சொன்னது .ஊழியர் தரப்பும் இதனை ஏற்று கொள்ளமாட்டோம் என்பதில் உறுதியாய் மறுப்பு தெரிவித்துள்ளது .