20.12.18

செயற்குழு


அரை மணி நேர தாமதமாய் தொடங்கிய செயற்குழு ...
ஆனால் அனைவரும் முழுமையாய் பங்கேற்ற செயற்குழு ...
மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள் நிறைவாய் கருத்து பரிமாற்றம் 
தோழியர் .பாஞ்சாலி  தோழர் செல்வராஜ்  பணி ஓய்வு பாராட்டு ...
ஒப்பந்த ஊழியர் விவாதம் ...
பாக்கு தட்டில் சாப்பாடு ...
BSNL ஒப்பந்த ஊழியர் எனும் வார்த்தை பொறித்த 
அடையாள அட்டையை  தோழர் .பழனியப்பன் 
தோழர் .நடராஜன் ஒப்பந்ததொழிலாளிக்கு வழங்கின
strike and strikers எனும் தலைப்பில் ..அனுபவம் ...
பக்குவம் ...உண்மை 
நிறைந்த தென்றல் வருடல் நிகர் உரை தந்தார் ...
அகில இந்திய துணை தலைவர் தோழர் பழனியப்பன் ...
விமர்சனம் கண்ணியதோடு மட்டுமல்ல பொறுப்போடும் 
இருந்திட வேண்டும் என ..
வேலை நிறுத்த ஒப்பந்த விளக்க ...உற்சாக உரை ... தந்தார் ...
மாநில செயலர் தோழர் .நடராஜன் ...
பிப்ரவரியில் காரைக்காலில் மாவட்ட மாநாடு ..
தொலைபேசி நிலையம் நோக்கி பயணம் ...
என முக்கிய தீர்மானம் இயற்றப்பட்டு ...
இனிதே...என்றும் குடந்தை மாவட்ட சங்கம் .. 
எந்த குழப்பத்திற்கும் பலியாகாது ...என உரக்க சொன்ன ...
செயற்குழு ..
 மயிலாடுதுறை ஏற்பாட்டாளர்களுக்கு ...நன்றி