நியாயமான ...கேள்விகள் ....

VRS ல் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினால் ஊதிய செலவு மீதம் எனும் வாதமும் ...CMD ன் வீராவேச பேச்சும் ...ஓர் எதிர்வினை கேள்வியை உருவாக்கி உள்ளது ...சரி ..எல்லாம் BSNL புனரமைக்கப்படும்பொழுது BSNL போர்டு உறுப்பினர்களையும் மாற்றல் செய்யுமா?... புதிய உறுப்பினர்களை நியமிக்குமா  BSNL நிர்வாகம் ? BSNL வாரிய பதவிகளில் தொழில் நுட்பம் மற்றும்  அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்களிப்பை கோரிக்கையாக்கிடவேண்டும் .