ரௌத்ரம் பழகு


நாச்சியார்கோயில் TTA தோழர் . பாலாஜி பிரபு தனது முகபுத்தகத்தில் பகிர்ந்த தகவல் இது ..... தனியாரின் மோச வலை குறித்த தகவல் .......தனியார் நிறுவனங்கள் நியாமாய் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்தினால் இப்படி வியாபாரம் செய்யமுடியுமா ?
WHAT AN IDEA SIR G..............IDEA SIM RS.150 TALK TIME RS.1800
UNINOR SIM RS.150 TALK TIME RS.1500
BSNL SIM RS.5O TALK TIME FOR RS.50
THS THE TACTICS FOR THEIR SIM SALES......THINK WHICH SIM HAS ITS HEALTHY LIFE...........DEFINITELY BSNL..........BSNL-STRICTLY SERVICE NOT BUSSINESS................

எதை எதையோ விவாதிக்கும் facebook ல் தனது துறை சார்ந்த கவலையை வெளியிட , போராட இளம் தொழில் நுட்ப தோழர்கள் இங்கு உள்ளார்கள் . என்பது மகிழ்ச்சி தரும் நிகழ்வு ....
புதியதலைமுறையின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி கடும் ,நெடும் தேடலுக்கு பிறகு ,,
எல்லோரும் , தலைப்புக்கு ஏற்ற கோபம் காண ,
எழுந்து நின்று போராட மட்டும் ,
அந்த ஒலிபரப்பு ....
உச்.. கொட்ட அல்ல ...
நிகழ்ச்சி காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/watch?v=oRxz2SL4rz4