வருமானம் வீழ்ச்சி ...! தொடர் இழப்பு ...



வருமானம் வீழ்ச்சி ...! தொடர் இழப்பு ...! 

25 நாட்களாய் திருப்பனந்தாள் தொலைபேசி நிலையம் பாதிப்பு ....!
WLL / செல் சேவை முடக்கம்  தொடரும் அவலம் ....!

திருப்பனந்தாள்  பகுதி நிர்வாகம் இதை பற்றி சிறிதும் கவலை இல்லாது ....

மெத்தனமாய் உள்ளது.

20.11.2012 முதல் பந்தநல்லூர் தொலைபேசி நிலையம் பாதிப்பு .....

தத்துவாஞ் சேரி  தொலைபேசி நிலையம்  பாதிப்பு ....!

கவலையற்று செயல்படுகிறது  திருப்பனந்தாள் பகுதி நிர்வாகம் !