மதுரையில் மாநாடு ... தமிழ் மாநில மாநாடு !
மன்னனே ஆயினும் ...
தவறான நீதி சுட்டிக்காட்டி
சுட்டெரித்த மண்ணில் மாநாடு...
கேள்வி கேட்பது கடவுளே ஆயினும்
குற்றம் குற்றமேயென
இடித்துரைத்த நக்கீரன் மண் !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
மதுரையில் மாநாடு ... தமிழ் மாநில மாநாடு !
வலுவான சங்கம் ... வலிமையான சங்கம்
கட்டமைத்து ...
எழுத்தாயுதம் கொண்டு
சங்கம் வளர்க்கும் ....
நம் தோழன் பட்டாபி கரம் வலுபடுத்த
துள்ளி வரும் வேலாய் ....
தேர்தல் களம் காண ...
வாய்ப்பு கனிந்து வரும் தருணத்தில் ...
வாகை சூட ....!
BSNLEU சங்க கண் உறுத்தும் ....
நித்திரை குலைக்கும் ...
தமிழ் மாநில வீரம் ...வேகம் ... பாரம்பரியம்
காத்திட அணி திரள்வோம் மாமதுரைக்கு !