தயார்படுவோம் ....! தடைகள் தகர்த்தெறிவோம்...! இலக்கு எட்டுவோம் ...!



புதிய தேர்தல்  விதிமுறைப்படி ...வரும்  சித்திரை 3 ல் (16.4.2013) சங்க அங்கீகார தேர்தல் என  நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

 வாக்கு  பதிவு : 16.4.2013

 வாக்கு எண்ணிக்கை 18.4.2013

 தேர்தல் முடியும் வரை பணி இட மாற்றல் க்கு தடை .

புதிய வாக்காளர் பட்டியல் ( 31.3.2013) தேதி வரை கணக்கில் கொள்ளப்படும் .

தேர்தல் அதிகாரியாய் திரு .சமீம் அக்தர் Sr.GM o/o CGM NTR நியமிக்கப்பட்டுள்ளார் .